Versions
TOV பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி,
IRVTA பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி,
ERVTA எரேமியா பத்தாவதாகவும், மக் பன்னாயி பதினோராவதாகவும் இருந்தனர்.
RCTA பத்தாவது எரேமியாசு, பதினோராவது மக்பனாயி ஆகியோராம்.
ECTA பத்தாவது எரேமியா, பதினொன்றாவது மக்பன்னாய்.