Bible Versions
Bible Books

1 Kings 4:26 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக்குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.
IRVTA   சாலொமோனுக்கு 4,000 குதிரைலாயங்களும், 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள்.
ERVTA   சாலொமோனிடம் 4,000 இரதக்குதிரை லாயங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தனர்.
RCTA   தேர்க் குதிரைகளுக்கென நாற்பதினாயிரம் தொழுவங்களும், சேணங்களை வைப்பதற்கெனப் பன்னீராயிரம் கூடங்களும் சாலமோனுக்கு இருந்தன.
ECTA   சாலமோனுக்கு இருந்த தேர்க் குதிரைஇலாயங்கள் நாற்பதினாயிரம்; குதிரை வீரர்கள் பன்னீராயிரம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us