Versions
TOV நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
IRVTA நான் பரிசுத்தர், ஆகவே, நீங்களும் பரிசுத்தமாக இருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
ERVTA வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. நான் பரிசுத்தராக இருப்பதால், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்.
RCTA ஏனெனில், ' யாம் பரிசுத்தர், ஆகவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் ' என எழுதப் பட்டிருக்கிறது.
ECTA "நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில் நான் தூயவன்" என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.