Bible Versions
Bible Books

1 Samuel 14:51 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன்.
IRVTA   கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் மகன்.
ERVTA   கீஸ் சவுலின் தந்தை. அப்னேரின் தந்தையான நேர் ஆபியேலின் மகன்.
RCTA   சவுலின் தந்தை பெயர் சீஸ். அப்நேரின் தந்தையின் பெயரோ நேர்; இவன் அபியேலின் மகன்.
ECTA   சவுலின் தந்தை கீசும், அப்னேரின் தந்தையான நேரும் அபியேலின் புதல்வர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us