Bible Versions
Bible Books

1 Samuel 25:19 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.
IRVTA   தன்னுடைய வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன்னுடைய கணவனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.
ERVTA   பின் அவள் தன் வேலைக்காரனிடம், "நீ போ. நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன்" என்றாள். ஆனால் அவளோ கணவரிடம் அதைச் சொல்லவில்லை.
RCTA   தன் வேலைக்காரரைப் பார்த்து, "நீங்கள் எனக்கு முன் செல்லுங்கள்; இதோ நான் உங்களுக்குப் பின் வருகிறேன்" என்று சொல்லி அனுப்பினாள். தன் கணவன் நாபாலுக்கு இதைத் தெரியப்படுத்தவில்லை.
ECTA   அவர் தம் பணியாளர்களை நோக்கி, "நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள், நான் உங்களுக்குப் பின் வருகிறேன், என்றார். ஆனால் இதைப்பற்றி தம் கணவர் நாபாலிடம் தெரிவிக்கவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us