Bible Versions
Bible Books

1 Timothy 1:4 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக.
IRVTA   நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய்.
ERVTA   உண்மையற்ற கட்டுக்கதைகளைக் கேட்டு காலத்தை வீணாக்க வேண்டாம் என்றும், குடும்ப வரலாற்றுப் பட்டியல்களைக் கேட்க வேண்டாம் என்றும் கூறு. அவை வெறும் விவாதங்களை மட்டுமே உருவாக்கும். அவை தேவனுடைய பணிக்கு உதவாதவை. விசுவாசத்தின் மூலமே தேவனுடைய பணி நடைபெறும்.
RCTA   இவர்கள், முடிவே இல்லாத புராணக் கதைகளிலும், தலைமுறை வரலாறுகளிலும் கவனம் செலுத்துகிறார்கள். இவையோ, விசுவாசத்தை மையமாகக் கொண்ட இறைத்திட்டத்திற்குப் பயன்படாமல் வீண் ஆராயச்சிகளுக்கே இடம் தருகின்றன. இப்படிச் செய்யாதபடி நீர் அவர்களுக்குக் கட்டளையிடும்.
ECTA   அவர்கள் புனைகதைகளிலும், மூதாதையரின் முடிவில்லாப் பட்டியல்களிலும் கவனம் செலுத்துகின்றார்கள். இவை விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட கடவுளின் திட்டத்திற்காகக் பயன்படாமல், ஊக ஆய்வுகளுக்கே இடம் தருகின்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us