Bible Versions
Bible Books

2 Kings 18:19 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
IRVTA   ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
ERVTA   தளபதிகளில் ஒருவன் (அவனுக்கு ரப்சாக்கே என்ற பட்டம் இருந்தது) அவர்களிடம், "மாபெரும் அசீரிய அரசன் சொன்னதை எசேக்கியாவிடம் கூறவும்" என்று சொன்னான். அவை வருமாறு: எதன் மேல் உன் நம்பிக்கையை வைத்திருக்கிறாய்?
RCTA   ரப்சாசேசு என்பவன் இவர்களைப் பார்த்து, "நீங்கள் எசேக்கியாசுக்குச் சொல்லவேண்டியதாவது: ' அசீரியப் பேரரசன் சொல்வதாவது: நீர் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கையின் பொருள் என்ன?
ECTA   அப்பொழுது, இரப்சாக்கே அவர்களைப் பார்த்து, "நீங்கள் எசேக்கியாவுக்குக் கீழ்கண்டவாறு கூறுங்கள்; பேரரசராகிய அசீரிய மன்னர் கூறுவது இதுவே;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us