Bible Versions
Bible Books

Acts 10:27 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
IRVTA   அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,
ERVTA   பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான்.
RCTA   அவருடன் பேசிக்கொண்டே உள்ளே போனார். அங்குப் பலர் கூடியிருக்கக் கண்டு,
ECTA   அவரோடு பேசியவாறே பேதுரு உள்ளே சென்றார். அங்குப் பலர் வந்திருப்பதைக் கண்டு
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us