Bible Versions
Bible Books

Acts 22:13 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வைடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன்.
IRVTA   என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனைப் பார்த்தேன்.
ERVTA   அனனியா என் அருகில் வந்து, ԅசகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.
RCTA   அவர் என்னிடம் வந்து, "சகோதரர் சவுலே, பார்வை பெறுக" என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.
ECTA   அவர் என்னிடம் வந்து அருகில் நின்று, "சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்" என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us