Bible Versions
Bible Books

Acts 8:4 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.
IRVTA   {சமாரியாவில் பிலிப்பு} PS சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து நற்செய்தியைப் போதித்துவந்தார்கள்.
ERVTA   விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியிருந்தனர். விசுவாசிகள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கூறினர்.
RCTA   சிதறுண்டுபோனவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவித்தனர்.
ECTA   சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us