Bible Versions
Bible Books

Daniel 2:7 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள்.
IRVTA   அவர்கள் மறுபடியும் மறுமொழியாக: ராஜா அடியார்களுக்குக் கனவைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தைச் சொல்வோம் என்றார்கள்.
ERVTA   மீண்டும் அந்த ஞானிகள் அரசனிடம், "தயவு செய்து கனவை எங்களுக்குச் சொல்லும். பிறகு நாங்கள் அதன் பொருளைக் கூறுகிறோம்" என்றனர்.
RCTA   அதற்கு அவர்கள் மறுமொழியாக, "அரசர் கனவைத் தம் அடியார்களுக்குச் சொல்லட்டும்; அப்போது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம்" என்றார்கள்.
ECTA   அதற்கு அவர்கள் மீண்டும், "அரசர் அந்தக் கனவைத் தம் பணியாளர்களுக்குச் சொல்லட்டும்; அப்பொழுது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம்" என்று பதிலளித்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us