Bible Versions
Bible Books

Ecclesiastes 2:13 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன்.
IRVTA   இருளைவிட வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாக மதியீனத்தைவிட ஞானம் உத்தமமென்று கண்டேன்.
ERVTA   இருட்டைவிட ஒளி சிறந்தது. அது போலவே முட்டாள்தனத்தைவிட ஞானம் சிறந்தது என்று கண்டேன்.
RCTA   அப்பொழுது என் கண்கள் திறந்தன. இருளைக் காட்டிலும் ஒளி எவ்வளவு உயர்ந்ததோ, அவ்வளவு மதியீனத்தைவிட ஞானம் சிறந்ததென்று கண்டேன்.
ECTA   ஒளி இருளை விட மேலானதாய் இருப்பதுபோல, ஞானமும் மதிகேட்டைவிட மேலானதாய் இருக்கக் கண்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us