Bible Versions
Bible Books

Exodus 17:15 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,
IRVTA   மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பெயரிட்டு,
ERVTA   பின் மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். "கர்த்தர் எனது கொடி" என்று அந்தப் பலி பீடத்திற்குப் பெயரிட்டான்.
RCTA   அப்பொழுது மோயீசன் ஒரு பலிப்பீடத்தைக் கட்டி, கடவுள் என்னை உயர்த்தினார் என்று அதற்குப் பெயரிட்டு,
ECTA   மோசே பலிபீடம் ஒன்று கட்டி அதற்கு "யாவே நிசீ" என்று பெயரிட்டழைத்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us