Bible Versions
Bible Books

Hosea 1:5 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.
IRVTA   அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார்.
ERVTA   அந்த நேரத்தில் நான் இஸ்ரவேலின் வில்லை யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே முறிப்பேன்"’ என்றார்.
RCTA   அந்நாளில், எஸ்ராயேல் பள்ளத்தாக்கில் இஸ்ராயேலின் வில்லை முறித்துப் போடுவோம்" என்றார்.
ECTA   அந்நாளில், நான் இஸ்ரியேல் பள்ளத்தாக்கில் இஸ்ரயேலின் வில்லை முறித்துப்போடுவேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us