Bible Versions
Bible Books

Jeremiah 4:25 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
IRVTA   பின்னும் நான் பார்க்கும்போது, மனிதனில்லை; ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.
ERVTA   நான் பார்க்கும்போது அங்கே ஜனங்கள் இல்லை. வானத்துப் பறவைகள் எல்லாம் பறந்து போய்விட்டன.
RCTA   உற்று நோக்கினேன், மனிதன் ஒருவனையும் காணோம்; பறவையினம் என்பதோ பறந்தோடிப் போயிற்று.
ECTA   நான் பார்த்தேன்; மனிதரையே காணவில்லை; வானத்துப் பறவைகள் அனைத்தும் பறந்து போய்விட்டன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us