Bible Versions
Bible Books

Job 31:11 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.
IRVTA   அது தவறு, அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் குற்றமாமே.
ERVTA   ஏனெனில் உடலுறவால் விளையும் பாவம் அவமானத்திற்குரியது. அது தண்டனை பெறக்கூடியக் பாவமாகும்.
RCTA   ஏனெனில் அது பழிச்செயலாகவும், தண்டனைக்குரிய அக்கிரமமாயும் இருந்திருக்கும்;
ECTA   ஏனெனில், அது தீச்செயல்; நடுவரின் தண்டனைக்குரிய பாதகம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us