Bible Versions
Bible Books

Job 34:15 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
IRVTA   அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும்,
மனிதன் மண்ணுக்குத் திரும்புவான்.
ERVTA   அப்போது பூமியின் ஜனங்கள் எல்லோரும் மரிப்பார்கள். எல்லா ஜனங்களும் மீண்டும் மண்ணாவார்கள்.
RCTA   உயிருள்ள யாவும் ஒருங்கே அழிந்து போகும், மனிதனோ மீண்டும் மண்ணாய்ப் போவான்.
ECTA   ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்; மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us