Bible Versions
Bible Books

John 7:40 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
IRVTA   மக்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: உண்மையாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள்.
ERVTA   இயேசு சொன்ன இக்காரியங்களை மக்கள் கேட்டனர். சிலர், இந்த மனிதர் உண்மையான தீர்க்கதரிசிதான் என்றனர்.
RCTA   கூட்டத்தில் சிலர் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ' உண்மையாகவே இவர்தான் வரப்போகும் இறைவாக்கினர் ' என்றனர்.
ECTA   கூட்டத்தில் சிலர் இவ்வார்த்தைகளைக் கேட்டு, "வரவேண்டிய இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us