Versions
TOV அராபாவுக்கு எதிரான வடபக்கமாய்ப் போய், அராபாவுக்கு இறங்கும்.
IRVTA அராபாவுக்கு எதிரான வடக்குப்பக்கமாகப் போய், அராபாவுக்கு இறங்கும்.
ERVTA பெத்அரபாவின் வடக்குப் பாகம் வரைக்கும் எல்லை சென்றது. பின் எல்லை அராபா வரைக்கும் போயிற்று.
RCTA அதொமிம் ஏற்றத்துக்கு எதிரே இருக்கும் மேடுகளுக்குப் போய் அபன்போவன் என்ற ரூபனின் மகன் போவனின் பாறைக்கு வந்து வடபக்கமாய் நாட்டுப்புறமாகிய சமவெளிகளிலே வந்து சேரும்.
ECTA பிறகு அது வடக்கே மலைச்சரிவில் அராபாவின் எதிராகச் சென்று அராபாவில் இறங்குகிறது.