Bible Versions
Bible Books

Leviticus 23:35 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
IRVTA   முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது.
ERVTA   முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது.
RCTA   முதல் நாள் மிகவும் முக்கியமும் பரிசுத்தமுமாக எண்ணப்படும். அன்று எந்தச் சாதாரண வேலையும் செய்யாதிருப்பீர்கள்.
ECTA   முதல்நாள் திருப்பேரவை கூடும் நாள்; அன்று எத்தகைய வேலையையும் செய்யவேண்டாம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us