Bible Versions
Bible Books

Luke 1:76 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
IRVTA   என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய
தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்;
நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
ERVTA   இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய். கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய்.
RCTA   நீயோ பாலனே, உன்னதரின் வாக்குரைப்பவன் எனப்படுவாய்.
ECTA   குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us