Bible Versions
Bible Books

Mark 8:10 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார்.
IRVTA   உடனே அவர் தம்முடைய சீடர்களோடு படகில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளுக்கு வந்தார்.
ERVTA   பிறகு இயேசு ஒரு படகில் ஏறி தன் சீஷர்களோடு தல்மனூத்தா பகுதிக்குச் சென்றார்.
RCTA   பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டு, உடனே தம் சீடரோடு படகேறித் தல்மானூத்தாப் பக்கம் சென்றார்.
ECTA   உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us