Bible Versions
Bible Books

Matthew 20:33 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
IRVTA   அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
ERVTA   அதற்குக் குருடர்கள், "ஆண்டவரே, நாங்கள் பார்வை பெற வேண்டும்" என்றார்கள்.
RCTA   "ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும்" என்றனர்.
ECTA   அதற்கு அவர்கள், "ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும்" என்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us