Versions
TOV செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.
IRVTA செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.
ERVTA 48.
RCTA இறந்தோருக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவேநின்று கொண்டு மக்களுக்காக மன்றாடத் தொடங்கனார். இவ்வாறு வேண்டிக்கொள்ளவே வாதை நின்று போயிற்று.
ECTA அவர் இறந்தோர்க்கும் வாழ்ந்தோர்க்கும் இடையே நின்றார்; கொள்ளைநோய் நின்றது.