Bible Versions
Bible Books

Numbers 21:30 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதோபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.
IRVTA   அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம், தீபோன் ஊர்வரைக்கும் அழிந்தது கல்லெறிந்து கொன்றார்கள் ; மெதெபாவுக்கு அருகான நோப்பா பட்டணம்வரை அவர்களைப் பாழாக்கினோம்” என்று பாடினார்கள்.
ERVTA   ஆனால் நாங்கள் அத்தகைய எமோரியர்களைத் தோற்கடித்தோம். அவர்களின் நகரங்களை அழித்தோம். எஸ்போன் முதல் திபோன்வரையும் மேதேபாவுக்கு அருகிலுள்ள நோப்பாவரை அழித்தோம்"
RCTA   எசெபோன் தொடங்கித் திபோன் வரையிலும் அவர்களுடைய கொடுங்கோன்மை அழிந்தொழிந்தது. அவர்கள் ஓட்டம் பிடித்துக்களைத்ததனாலே, நொப்பே நகரத்திலும் மெதபா நகரத்திலும் போய்ச் சேர்ந்தார்கள் என்று பழமொழியாகச் சொல்லப்படும்.
ECTA   எனவே எஸ்போன் முதல் தீபோன் வரை அழிந்தது; மேதபா வரையுள்ள நோபுபாக்குப் பகுதியைப் பாழாக்கினோம். "
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us