Versions
TOV தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார்.
IRVTA தேவன் பிலேயாமிடத்தில் வந்து: “உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர்கள் யார்” என்றார்.
ERVTA தேவன் வந்து பிலேயாமிடம், "உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?" என்று கேட்டார்.
RCTA உன்னிடம் இருக்கிற அந்த மனிதர்கள் எதற்காக வந்தார்கள் என்று வினவ, அவன்:
ECTA கடவுள் பிலயாமிடம் வந்து, "உன்னோடிருக்கிற இந்த ஆள்கள் யார்?" என்று கேட்டார்.