Bible Versions
Bible Books

Psalms 105:13 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.
IRVTA   அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும்,
ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள்.
ERVTA   அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற் கும், ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற் கும் பயணம் செய்தார்கள்.
RCTA   பற்பல இனத்தாரிடையே அவர்கள் அலைந்த போதும், நாடு நாடாய் அவர்கள் சுற்றித் திரிந்த போதும்.
ECTA   அவர்கள் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும் ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us