Bible Versions
Bible Books

Psalms 106:33 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.
IRVTA   அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே,
தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான்.
ERVTA   மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர். எனவே சரியாக சிந்திக்காமல் மோசே பேசினான்.
RCTA   அவருக்கு மனக்கசப்பு விளைவித்தனர்: அவரும் யோசனையின்றிப் பேசினார்.
ECTA   மோசேக்கு அவர்கள் மனக்கசப்பை ஏற்படுத்தியதால் அவர் முன்பின் பாராது பேசினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us