Bible Versions
Bible Books

Psalms 2:7 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
IRVTA   தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்;
யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன்,
இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்;
ERVTA   இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன். கர்த்தர் என்னிடம், "இன்று நான் உனக்குத் தந்தையானேன்! நீ எனக்கு மகன்.
RCTA   கடவுள் விடுத்த கட்டளையை நான் பறைசாற்றுவேன்: ஆண்டவர் என்னிடம் கூறியது: "நீர் எம் மகள், இன்று உம்மை ஈன்றெடுத்தோம்.
ECTA   ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; 'நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us