Bible Versions
Bible Books

Psalms 37:29 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.
IRVTA   நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு,
என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.
ERVTA   தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள். அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள்.
RCTA   நல்லவர்களோ புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: என்றென்றும் அதில் வாழ்வர்.
ECTA   நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அதிலேயே என்றென்றும் குடியிருப்பர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us