Bible Versions
Bible Books

Psalms 38:15 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்.
IRVTA   யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;
என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.
ERVTA   கர்த்தாவே எனக்கு ஆதரவளியும். எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
RCTA   ஆண்டவரே, என் நம்பிக்கை எல்லாம் உம்மீதே வைத்திருக்கிறேன்: ஆண்டவராகிய என் இறைவா, என் மன்றாட்டை நீர் கேட்டருள்வீர்.
ECTA   ஏனெனில் ஆண்டவரே, நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்; என் தலைவராகிய கடவுளே, செவிசாய்த்தருளும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us