Bible Versions
Bible Books

Psalms 93:2 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.
IRVTA   உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது;
நீர் என்றென்றும் இருக்கிறீர்.
ERVTA   தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது. தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்!
RCTA   ஆதியினின்றே உமது அரியணை நிலையாய் உள்ளது. ஆதியினின்றே நீரும் உள்ளீர்.
ECTA   உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us