Bible Versions
Bible Books

Psalms 94:4 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைப் பாராட்டுவார்கள்?
IRVTA   எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி,
கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?
ERVTA   எதுவரைக்கும் அக்குற்றவாளிகள் அவர்கள் செய்த தீய காரியங்களைப்பற்றிப் பெருமை பாராட்டுவார்கள்?
RCTA   எதுவரையில் அவர்கள் ஆணவத்துடன் பேசி வாயாடுவர்? அக்கிரமம் செய்வோர் எதுவரையில் பெருமையடித்துக் கொள்வர் ?
ECTA   அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்; தீமைசெய்வோர் அனைவரும் வீம்பு பேசுகின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us