Bible Versions
Bible Books

Zechariah 13:6 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.
IRVTA   அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த தழும்புகள் என்னவென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   உன் உடலில் இந்தக் காயங்கள் உண்டானதெப்படி?' என்று அவனைக் கேட்டால்,' என் நண்பர்களின் வீட்டில் நான் பட்ட காயங்கள் இவை' என்று அவன் சொல்வான்."
ECTA   "உன் மார்பில் இந்த வடுக்கள் எவ்வாறு ஏற்பட்டன?" என ஒருவன் வினவினால், "என் நண்பர் இல்லத்தில் காயமுற்றபோது இவை ஏற்பட்டன" என மறுமொழி பகர்வான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us