Bible Versions
Bible Books

Zechariah 2:8 (TOV) Tamil Old BSI Version

Versions

TOV   பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
IRVTA   அதன்பிறகு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட தேசங்களிடத்திற்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் என்னுடைய * கண்மணியைத் தொடுகிறான்.
ERVTA   ஏனென்றால், யார் உன்னைக் காயப்படுத்தினாலும், அது தேவனுடைய கண்மணியைக் காயப்படுத்துவது போன்றதாகும்.
RCTA   ஏனெனில் சேனைகளின் ஆண்டவர்- அவருடைய மகிமை தான் என்னை இங்கே அனுப்பிற்று- உங்களைச் சூறையாடிய மக்களினங்களைக் குறித்துச் சொல்லுகிறார்: "உங்களைத் தொடுகிறவன் நம் கண்மணியையே தொடுகிறான்;
ECTA   என்னைத் தமது மாட்சிக்கென்று அனுப்பிய ஆண்டவர் உங்களைக் கொள்ளையடித்த வேற்றினத்தாரைக் குறித்து, 'உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்' என்கிறார்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us