Versions
TOV அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.
IRVTA அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்;
அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்.
ERVTA அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது. ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள்.
RCTA நன்றாக உண்டனர், நிறைவு கொண்டனர். இப்படி அவர்கள் விருப்பத்தை அவர் நிறைவேற்றினார்.
ECTA அவர்கள் உண்டனர்; முற்றிலுமாய் நிறைவடைந்தனர்; அவர்கள் விரும்பியவற்றையே அவர் அவர்களுக்கு அளித்தார்.