Versions
TOV ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
IRVTA {ஏசாவின் மகன்கள்} PS ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.
ERVTA ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு ஆகியோர் ஏசாவின் மகன்கள்.
RCTA எசாயுவுக்கு எலீப்பாஸ், ரகுயேல், ஏகூஸ், இகலோம், கோரே ஆகியோர் பிறந்தனர்.
ECTA ஏசாவின் புதல்வர்; எலிப்பாசு. இரகுவேல், எயூசு, யாலாம், கோராகு.