Versions
TOV பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
IRVTA பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
ERVTA பவுல் ஆகிய நான் இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினால் எழுதுகிறேன்.
RCTA இவ்வாழ்த்து சின்னப்பனாகிய நான் என் கைப்பட எழுதியது.
ECTA இவ்வாழ்த்து பவுலாகிய நான் என் கைப்பட எழுதியது.