Versions
TOV அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறான்.
IRVTA அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்திற்குரிய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறான்.
ERVTA சாலொமோன் இப்போது அரச சிங்காசனத்தில் இருக்கிறான்.
RCTA நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான். சாலமோனும் இப்போது அரியணையில் வீற்றிருக்கிறான்.
ECTA நீங்கள் கேட்டது அந்த இரைச்சல்தான். சாலமோனும் இப்பொழுது அரச அரியணைமீது அமர்ந்துள்ளான்.