Versions
TOV அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று.
ERVTA கிபியாத் ஏலோமில் வாழும் ஒருவன் "ஆமாம்! அவன்தான் அவர்களின் தலைவன்" என்றான். அதனால் "சவுலும் தீர்க்கதரிசிகளுள் ஒருவனோ?" என்பது மிகவும் புகழ் வாய்ந்தப் பழமொழி ஆனது.