Bible Versions
Bible Books

1 Samuel 16:11 (YLT) Young's Literal Translation

Versions

TOV   உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான்.
ERVTA   சாமுவேல் "உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?" எனக் கேட்டான். அதற்கு ஈசாய், "இல்லை கடைசி மகன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்" என்றான். சாமுவேலோ, "அவனை அழைத்து வா, அவன் வரும்வரை நாம் சாப்பிடக்கூடாது" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us