Versions
TOV நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,
IRVTA நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து,
ERVTA நான் இச்சரீரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை இக் காரியங்களை நீங்கள் நினைவுகூர்வதற்கு உதவுவதை என் கடமை என்று நான் எண்ணுகிறேன்.
RCTA என் உடலாகிய இக்கூடாரத்தில் தங்கி இருக்கும் வரையில், இப்படி நினைவுறுத்தி, உங்களுக்கு விழிப்பூட்டுவது என் கடமை எனக் கருதுகிறேன்.
ECTA என் உடலாகிய இந்தக் கூடாரத்தில் தங்கியிருக்கும்வரை இவ்வாறு உங்களுக்கு நினைவுறுத்தி விழிப்பூட்டுவது முறையெனக் கருதுகிறேன்.