Bible Versions
Bible Books

2 Peter 1:8 (YLT) Young's Literal Translation

Versions

TOV   இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.
IRVTA   இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள்.
ERVTA   இவையனைத்தும் உங்களைத் துடிப்பானவர்களாகவும், ஆக்கம் உள்ளவர்களாகவும் ஆக்கும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுக்க அறிந்துகொள்ள இத் தகுதிகள் உங்களுக்கு உதவும்.
RCTA   இப்பண்புகள் உங்களிடம் நிறைந்து செழிக்குமானால், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறியச் செய்யும் அறிவைப் பொறுத்தமட்டில், இவை உங்களைச் சோம்பேறிகளாயும் பயணற்றவர்களாயும் இருக்கவிடா.
ECTA   இப்பண்புகள் உங்களுள் நிறைந்து பெருகுமானால் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நீங்கள் சோம்பேறிகளாகவும் பயனற்றவர்களாகவும் இருக்க முடியாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us