Versions
TOV தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.
IRVTA தேவவசனம் வளர்ந்து பெருகியது.
ERVTA தேவனுடைய செய்தி பரவிக் கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டேயிருந்தது.
RCTA கடவுளின் வார்த்தை வளர்ச்சி பெற்றுப் பரவிவந்தது.
ECTA கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது.