Versions
TOV எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA எல்லாத் திராட்சைதோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று யெகோவா சொல்லுகிறார். PS
ERVTA ஜனங்கள் திராட்சைத் தோட்டங்களில் அழுதுகொண்டிருப்பார்கள். ஏனென்றால் நான் அவ் வழியே கடந்துபோய் உன்னைத் தண்டிப்பேன்" என்று கர்த்தர் கூறினார்.
RCTA திராட்சைத் தோட்டங்கள் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும், ஏனெனில் உங்கள் நடுவே நாம் கடந்து போவோம்" என்கிறார் ஆண்டவர்.
ECTA திராட்சைத் தோட்டம் எங்கணும் ஒரே அழுகையாய் இருக்கும்; ஏனெனில், உங்கள் நடுவே நான் கடந்து செல்வென் ", என்கிறார் ஆண்டவர்.