Bible Versions
Bible Books

Amos 5:7 (YLT) Young's Literal Translation

Versions

TOV   நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள்.
IRVTA   நியாயத்தைக் கசப்பாக மாற்றி, நீதியைத் தரையிலே விழச்செய்கிறவர்களே அவரைத் தேடுங்கள்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   நீங்கள் நீதியை எட்டிக்கசப்பாய் மாற்றுகிறீர்கள், நேர்மையைத் தரையில் வீழ்த்துகிறீர்கள்.
ECTA   அவர்கள் நீதியை எட்டிக்காயாய் மாற்றுகின்றார்கள்; நேர்மையை மண்ணில் எறிகின்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us