Versions
TOV தென்றிசை ராஜா அவன் ராஜ்யத்துக்கு விரோதமாக வந்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான்.
IRVTA தெற்கு திசை ராஜா அவன் ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வந்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான்.
ERVTA வடபகுதி அரசன், தெற்கு இராஜ்யத்தைத் தாக்குவான். ஆனால் அவன் தோல்வியடைந்து தனது சொந்தநாட்டிற்குப் போவான்.
RCTA பின்பு வடநாட்டு மன்னன் தென்னாட்டு அரசனது நாட்டின் மேல் படையெடுத்து வந்து, இறுதியாகத் தன் நாட்டுக்குத் திரும்புவான்.
ECTA பின்பு, வடதிசை மன்னன் தென்திசை மன்னனது நாட்டின்மேல் படையெடுத்து வருவான்; ஆனால் அவன் தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிருக்கும்.