Bible Versions
Bible Books

Ezekiel 40:15 (YLT) Young's Literal Translation

Versions

TOV   பிரவேசவாசலின் முகப்புத் துவக்கி, உட்புறவாசல் மண்டபமுகப்புமட்டும் ஐம்பது முழமாயிருந்தது.
IRVTA   நுழைவு வாசலின் முகப்புத் துவங்கி, உட்புறவாசல் மண்டபமுகப்புவரை ஐம்பது முழமாக இருந்தது.
ERVTA   வெளிவாயிலின் உட்புற முனையிலிருந்து மண்டபத்தின் கடைசிமுனைவரை 50 முழங்களாகும்.
RCTA   நுழையும் வாயிலின் புடைநிலையிலிருந்து உட்புற வாயிலின் மண்டபத்துப் புடைநிலை வரை ஐம்பது முழமிருந்தது.
ECTA   வாயிலிருந்து புகுமுக மண்டபம் வரையிலான அளவு ஐம்பது முழம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us