Bible Versions
Bible Books

Ezekiel 40:43 (YLT) Young's Literal Translation

Versions

TOV   நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும்.
IRVTA   நான்கு விரற்கடை அளவான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாக அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் இறைச்சி பீடங்களின்மேல் வைக்கப்படும். PS
ERVTA   கொக்கிகள் 1 சாண் (3") நீளமுள்ள இறைச்சிக் கொக்கிகள் இப் பகுதியிலுள்ள எல்லாச் சுவர்களிலும் அடிக்கப்பட்டிருந்தன. காணிக்கைகளின் இறைச்சி மேசைமேல் வைக்கப்பட்டது.
RCTA   ஒரு சாண் அளவாகிய அவற்றின் விளிம்பு உட்புறத்தின் சுற்றிலும் வளைந்திருந்தது; அப்பீடங்களின் மீது பலி இறைச்சித் துண்டுகள் வைக்கப்படும்.
ECTA   சுவர்களைச் சுற்றிலும் ஒரு சாண் அளவுள்ள முளைகள் இருபக்கமும் பொருத்தப்பட்டிருந்தன. இறைச்சி மேசைகளின்மேல் வைக்கப்பட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us