Versions
TOV தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.
IRVTA {யோசேப்பின் சகோதரர்கள் இரண்டாவது முறையாக எகிப்திற்குச் செல்லுதல்} PS தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.
ERVTA நாட்டில் பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது.
RCTA இதற்குள்ளாகப் பஞ்சம் நாடு முழுவதிலும் மிகக் கடுமையாய் இருந்தது. எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட தானியம் செலவழிந்த போது, யாக்கோபு தன் புதல்வர்களை நோக்கி:
ECTA நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது.